சுபகாரியங்கள் மற்றும் திருமணம் தொடர்பான பேச்சுக்களில் வெற்றி கிடைக்கும்.
காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு பல இனிமையான நிகழ்ச்சிகள் நடந்தேறும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் வெற்றியை தருவதாக அமையும். வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான செய்திகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாளாக உண்டு.