அரசியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சாதகமான முடிவுகளையும், சூழ்நிலைகளையும்

கூடுதலான அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் இறுதியில் வெற்றியே கிடைக்கும். அரசியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சாதகமான முடிவுகளையும், சூழ்நிலைகளையும் அடைவர். புதிய வேலைவாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

திடீர் தனவரவு உண்டாகும் சுபகாரியங்கள் குறிப்பாக திருமண காரியங்கள் பற்றிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். குழந்தைகளின் கல்வி மேம்படும். விநாயகப் பெருமான் வழிபாடு ஆக்கம் தருவதாக அமையும்.