எதிர்பாராத தனவரவு உண்டு கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் மாணவர்களின் கல்வியில் வெற்றி கிடைக்கும். புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள்.
ஆன்மீக சிந்தனைகள் மனதில் வந்து செல்லும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் மனதில் வந்து விலகும் அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாளாக உண்டு. சுபகாரியங்கள் மற்றும் திருமணம் தொடர்பான பேச்சுக்களில் வெற்றி கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்