ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.
மேஷ ராசி
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். குழந்தைகளின் கல்வி மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். உடல் நலம் நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் மற்றும் உத்தியோக முயற்சிகள் வெற்றி தரும்.